உடல் பருமன் :
இந்நடைய கால கட்டம் பணம் பற்றாக்குறை இல்லாமல் ஆடம்ம்பரமாக வாழும் சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சட்டு நம் உடலை கவனிப்பதும நம் கடமை தான்.
நண்பர் ஒருவர் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார். நல்ல அரசு வேலை. சமுகத்தில் நல்ல மதிப்பு. நல்ல அறிவாளி.
ஆனால் சோம்பேறி. உடற்பைர்ச்சி எதுவும் செய்வதில்லை. நன்றாக உடம்பு உப்புகிறது. திடிரென ஒருநாள் மூளைக்கு செல்லும் நரம்புகளுக்கு குருதி ஒழுங்காக செல்லாமல் குருதி அடைப்பு ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்லும் போதுதான் நண்பருக்கு தெரிகிறது நமக்கு வந்திருப்பது பக்கவாதம் என்று. மருத்துவ பயன் இல்லாமல் நண்பர் இறக்கிறார். விசாரிக்கும் பொது தெரிகிறது. உடற்பைய்ரிசி இல்லாமை தன இதற்ற்கு கரணம் என்று.
நண்பர்களே உசார்.
இன்றே தயாரா ! உடல் பயிற்சி செய்ய